Srilanka-வில் இப்டி ஒரு கோவிலா? 😳- Kathirgamam Temple Nostalgic Tour 😱| Crazy Pair

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 28

  • @UnkaRajee
    @UnkaRajee 5 месяцев назад +3

    இலங்கை மலை நாட்டில் பிறந்து வளர்ந்த நான் கதிர்காமம் போனதில்லை. இனியும் போகமுடியாது.இந்தியாவில் மதுரை ல்இருக்கிறேன்.காணொளி தந்த உங்களுக்கு நன்றி.எங்கள் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு பழமுதிர்ச்சோலை மலை போலவே இருக்கிறது.

  • @DHIVYA-m8p
    @DHIVYA-m8p Год назад

    15 varusama kutumpaththota poi kittu than erunthom.corona ku piragu poga mutiyavillai.july matham thiruvila neram ponal than kathirkamam special. Superb

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Год назад +1

    Wow you guys remind me thanks a lot I love you guys good luck 🍀 your journey every step ❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +1

    கதிர்காமம் மலையேற இப்படி ஒரு வசதி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது 👍
    களுதொதல் நல்லதாக இருந்ததா?
    ஹம்பாந்தோட்டை யில் ஒரு கிலோ 1500/- ற்கு வாங்கி வந்தேன் 😅.
    வரும் வழியில் தெருவோரம் மரக்கறி வாங்கி பின்னர் அவர்களிற்கு உதவி செய்ததும் மிகுந்த பாராட்டுக்குரியது 🎉.
    சங்கிரிலா ஹாட்டல் ஹம்பாந்தோட்டை பார்க்க மிக அழகாக இருந்தது ❤.
    நன்றி வேலா+ கெளசி 🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @slreview5936
    @slreview5936 Год назад

    Akka vum Anna vum Poitu Saamy Kumbutathu Vida Antha Kutties ku Kudutha Gift Than Romba Pudichathu
    Kudukura Manasu Iruka Ellarume Kadavul Than ❤
    God Bless You Both Akka and Anna
    Love You Both From Bottom Of My Heart❤

  • @KarthiSiva1987
    @KarthiSiva1987 9 месяцев назад

    Thank you for this video. Please make more like this.

  • @Alinahalinah1
    @Alinahalinah1 Год назад

    You both very friendly and funny .thanks for sharing love to the world .❤keep support the street vendors

  • @iyarbattikuru9815
    @iyarbattikuru9815 Год назад

    16:00 love it

  • @fairooslebbe3000
    @fairooslebbe3000 Год назад +1

    கௌஷி எல்லா episode லும்
    Costume நல்லாவே மைண்டைன் பண்ணுறீங்க.
    நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வீடியோ பிடுறீங்க
    பாக்கவே நாங்களும் சாப்பிடட மாதிரி இருக்கும்
    நல்ல கொண்டேன்ட்

  • @RamaniR-e5w
    @RamaniR-e5w 2 месяца назад

    சகோதரி செல்ல கதிர்காமர் போவதில்லை?

  • @ppahi08
    @ppahi08 Год назад

    நன்றி lovely couples ❤

  • @DHIVYA-m8p
    @DHIVYA-m8p Год назад

    Anna akka 7 malai poninka pakkathula erukkura Valli malai pogalaiye enna karanam

  • @Just_anin
    @Just_anin Год назад

    Always your fan akka ❤

  • @judithakila1075
    @judithakila1075 Год назад +1

    I really like ur dressing sense darling...

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz Год назад

    நல்ல காணொளி

  • @venuralakshman8540
    @venuralakshman8540 Год назад

    Great!

  • @Vsarees276
    @Vsarees276 6 месяцев назад

    Murugan ayya va pakanum pola iruku kathitkamathu iraiva potri

  • @muthukumaran7511
    @muthukumaran7511 5 месяцев назад

    Super,🙏🏻🙏🏻🙏🏻🇲🇾🇲🇾🇲🇾

  • @t.r4587
    @t.r4587 Год назад

    நல்லூர் போய்ட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Год назад

    I bought one ekker land in thissa mharama I have small farm house so many fruits and vegetables

  • @siwankipinsara984
    @siwankipinsara984 Год назад

    💖💖💖

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 Год назад

    Thanks 👍👍🛕🛕🙏

  • @inojansandran2006
    @inojansandran2006 Год назад

    வணக்கம் அண்ணா,அக்கா

  • @KrishaniNarmadha-bk8xw
    @KrishaniNarmadha-bk8xw Год назад

    kovilukku poitu vandhu non veg sapuduringa🙈😡

  • @thilinalakmaljayrathna8682
    @thilinalakmaljayrathna8682 Год назад

    ❤️